நமது வீடு ,அலுவலகம் ,தொழிற்சாலைகளில் இறை சக்தி நிறைந்திருக்க

வீட்டில் இறை சக்தி நிறைந்திருக்க -;

 • கட்டிடத்திற்குள் காற்றோட்டம் நுழைவது முதல் வெளியேறுவது வரையில் -;

 • மெதுவான நகர்த்தலாக இருக்கும்போதும்
 • ஒரே சீரான நகர்த்தலாக இருக்கும் போதும் 
 • போதிய அகலமுள்ள பாதையிலிருந்து வரும்போதும் 
 • சூரிய ஒளி , தீபஒளி ,மின்விளக்கு ஒளி உள்ள இடங்களிலும் 
 • தொடர்ந்து நுழைந்தும்,நகர்ந்தும்,பரவிகொண்டு இருக்கும்  போதும் 
 • தூய்மையும், சுத்தமும் உள்ள இடத்திலிருந்து உருவாகும் போதும் 
 • பூக்கள்,நறுமணமுள்ள ஊது பத்திகள், வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் போதும் 
 • பொருட்கள் ஓர் ஒழுங்காகவும்,அழகாகவும்,வரிசைகிரமமகவும் அடுக்கி வைக்கபட்டிருக்கும் போதும் 
 • யாகங்கள்,ஹோமங்கள் செய்யும் போதும் 

      நமது வீட்டில் பிரபஞ்ச சக்தி எனும் இறைசக்தி நிறைந்திருக்கும் 

கர்ப்பிணி பெண்களுக்கான வாஸ்து டிப்ஸ்

         

vastu tips for pregnant ladies

     ஒவ்வொரு முறை படுக்கையில் இருந்து எழும் போது உங்களது வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி வலது புறம் திரும்பி மிக கவனமாகவும், பொறுமையுடனும் எழுந்திருத்தல் வேண்டும்.
             எழுந்தவுடன் உங்களது வீட்டின் வடகிழக்கு பகுதியில் (கதவுகள் ,ஜன்னல்கள் உடன் கூடிய திறப்பு அமைப்பு கொண்ட பகுதியாக இருத்தல் வேண்டும் ) சிறுது நேரம் அமர்ந்து இறை சிந்தனையுடன் கருவிலிருக்கும் உங்கள் குழந்தையுடன் ஸ்பரிச உணர்வுடன் கூடிய உரையாடல் செய்யுங்கள் .
            மிதமான எளிய எளிதில் செரிமானம் அககூடிய சத்துள்ள உணவுவகைகளை பசி எடுக்கும் போது மட்டுமே சாப்பிடுங்கள். சாப்பிடும் போது கிழக்கு,தெற்கு,திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்.
          மனதிற்கு பிடித்த பக்தி,திரையிசை பாடல்களை மிதமான ஒலி அளவு வைத்து கேளுங்கள்.
         தினசரி சிறிது நேர நடை பயிற்சி செய்வது இடுப்பு எலும்பு பகுதிக்கு அதிக திறனை பிரசவத்தின் போது அளிக்கும்
        கருப்பு,சிவப்பு,நிற ஆடைகளை அது உள்ளாடையாக இருந்தாலும் தவிர்த்து விடுங்கள்.
       

vastu tips for pregnant ladies

தூங்கும் போது உங்களது வீட்டின் தென்மேற்கு பகுதயில் தெற்கு,மேற்கு, திசையில் தலை வைத்து உறங்குதல் நன்மை தரும் இயலாவிடில் கிழக்கு திசையில் தலை வைத்து உறங்கலாம் வடக்கு திசையை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்

வாஸ்து புத்தகம் – வஸ்துக்களின் அமைப்பு இலக்கணம் வாஸ்து

வஸ்துக்களின் அமைப்பு இலக்கணம் வாஸ்து

best vastu book in tamil

வாஸ்து புத்தகத்தின் தனிச்சிறப்புகள்
புத்தகத்தின் விலை : ரூ 200/-

  • வஸ்துக்களின் அமைப்பு இலக்கணம் வாஸ்து
  • வாஸ்துவின் தேவை எப்போது
  • வாஸ்து அடிப்படை, அணுவின் அமைப்பு
  • மின்சக்தி, மின்காந்த சக்தி
  • எண் திசைகள்
  • ஐவகை பௌதீகங்கள் அவற்றின் திசைகள்
  • வாஸ்துவில் திசைகளை நிர்வகிக்கும் கிரகங்கள்
  • வாஸ்துவின் படி திசைகளின் பெயர்கள்
  • வாஸ்துவின் படி சுப, அசுப திசைகளின் பாகைகளின் அளவுகள்
  • திசைகாட்டியால் திசையை நிர்ணயிக்கும் முறை
  • விதிசை மனை
  • திசைகளும் அவற்றின் சுப, அசுப பாதிப்புகளும்
  • வாஸ்துவின்படி முதல் தர மனைகள்
  • வாஸ்துவின்படி இரண்டாவது தர மனைகள்
  • வாஸ்துவின்படி மூன்றாவது தர மனைகள்
  • வாஸ்துவின்படி நான்காவது தர மனைகள்
  • மனையில் சுப, அசுப தெருப்பார்வை
  • மனையில் அசுப தெருப்பார்வையை தவிர்க்கும் முறைகள்
  • இடம், கட்டிடம் வளர்ச்சி, குறைவு (ஈசானியம்)
  • இடம், கட்டிடம் வளர்ச்சி, குறைவு (வாயு)
  • இடம், கட்டிடம் வளர்ச்சி, குறைவு (அக்னி)
  • இடம், கட்டிடம் வளர்ச்சி, குறைவு (நைருதி)
  • மனையை வாஸ்துபடி துல்லியமாக மாற்றுவது
  • ஆகம விதி, நவீன அறிவியல் வாஸ்து விளக்கம்
  • வாஸ்து நாட்கள், மனையடி விளக்கம்
  • காலி இடமும் அவற்றின் நன்மைகளும்
  • காலி இடத்தில் கூடாரம்
  • பள்ளம், பாரம், உயரம் வாஸ்துவின்படி விஞ்ஞான விளக்கம்
  • வாஸ்துவின்படி கட்டிடத்தின் எல்ல அமைப்புகளும்
  • நல்ல நடமாடும் அமைப்புகள்
  • தீய நடமாடும் அமைப்புகள்
  • அஸ்திவாரம், கட்டுமான வாஸ்து
  • எல்லையில் கட்டிடம்
  • மதிற்சுவர், கட்டிடம் வீதியை ஊடுருவும் போது சுப, அசுப பலன்கள்
  • கட்டிடத்தின் முன்பு படிகள் கிழக்கு வடக்கு
  • கட்டிடத்தின் முன்பு படிகள் மேற்கு, தெற்கு
  • மதிற்சுவரும் அதன் கேட்டின் அமைப்பும்
  • மதிற்சுவரும் அதனில் இரண்டு கேட் அமைப்பும்
  • கட்டிடத்தின் வெளியே வாசல்கள்
  • கட்டிடத்திற்கு வாஸ்துவின்படி வாசல்கள், ஜன்னல்கள்
  • செல்லார் (பாதாள அறை) அமைப்பது
  • செல்லார் இருக்கும்போது கட்டிடத்தை சேர்த்தல்
  • செல்லார் கட்டிடத்திற்கு படிகள் அமைப்பு
  • வரவேற்பு அறை
  • அலுவலக அறை
  • பூஜை அறை
  • படுக்கை அறை
  • கழிவறை, குளியலறை
  • கப்போர்டு, லாப்ட், வார்ட்ரோப், அலமாரி
  • சமையலறை
  • டைனிங்
  • மூலை மூடுதல் (விதிசைகளில்)
  • பால்கனி
  • மாடிப்படிகள்மாடிப்படிகளின் மேல்மூடுதல் (கான்கிரிட் அமைத்து)
  • மாடிப்படிகளின் கீழ் அறைகள்
  • கட்டிடத்திற்குள் மாடிப்படிகள்
  • கட்டிடத்திற்குள் மாடிப்படிகள் (வெளியே கா இடம் இல்லாதபோது)
  • கட்டிடத்திற்கு வெளியில் L உருவ மாடிப்படிகள்
  • வாஸ்துவின்படி மேலும் சில மாடிப்படிகள்
  • போர்டிகோ வடக்கு, கிழக்கு
  • போர்டிகோ தெற்கு, மேற்கு
  • வாஸ்துவின்படி கட்டிடத்திற்குள் போர்டிகோ (ஈசானியத்தில்)
  • வாஸ்துவின்படி கட்டிடத்திற்குள் போர்டிகோ (வாயுவில்)
  • வாஸ்துவின்படி கட்டிடத்திற்குள் போர்டிகோ (அக்னியில்)
  • வாஸ்துவின்படி மேலும் சில போர்டிகோ அமைப்பு
  • தாழ்வார அமைப்பு
  • கிளைக்கட்டிடம்
  • ஹைரூப் அமைப்பு
  • இருபக்க, மூன்றுபக்க கட்டிட அமைப்பு
  • காலி இடத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தை சேர்த்தல் (சரி)
  • காலி இடத்திற்கு அருகில் உள்ள காலி இடத்தை சேர்த்தல் (தவறு)
  • வாஸ்துவின் வாஸ்தவங்கள்
  • வடக்கு திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • வடக்கு திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • ஈசானிய திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • ஈசானிய திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • கிழக்கு திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • கிழக்கு திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • அக்னி திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • அக்னி திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • தெற்கு திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • தெற்கு திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • நைருதி திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • நைருதி திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • மேற்கு திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • மேற்கு திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • வாயு திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • வாயு திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • பிரம்மஸ்தானத்தில் திசையில் சுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்
  • பிரம்மஸ்தானத்தில் திசையில் அசுப பலன்கள் தரும் அமைப்புகளும் அவற்றின் பலன்களும்

 

இந்த புத்தகத்தை பெற எங்களை தொடர்பு கொள்ளவும்,
தொடர்புக்கு: +91 94423 11702

ஜோதிட அரசு ஜோதிட நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்ட தருணம்

அனைவருக்கும் வணக்கம், கடந்த 01-10-2017 அன்று

நடைபெற்ற ஜோதிட அரசு விழாவில் 

வாஸ்து சிவகாசி

நன்றி,

 

அனைவருக்கும் வணக்கம்….

அனைவருக்கும் வணக்கம்…

வாஸ்து பற்றிய குறிப்புகள், வாஸ்து ஆலோசனைகள், வாஸ்து நுணுக்கங்கள், எண்கணித குறிப்புகள், ஆன்மீக தகவல்கள் போன்ற பல நல்ல விஷயங்கள் இனி இந்த இணையதளத்தில் அளிக்கப்படும்..

 

மேலும் வாஸ்து ஆலோசனை பெற, வாஸ்து நிவர்த்தி செய்ய, அதிஷ்ட பெயர் அமைக்க எங்களை தொடர்பு கொள்ளவும்..

 

நன்றி..

சபரீ வாஸ்து – சிவகாசி

தமிழ்நாடு முழுவதும் சேவை செய்யப்படும்.